ஒரு தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருவது சாதாரணமான காரியமல்ல. போட்டிகள் நிறைந்த இந்த துறையில் விளம்பரங்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. ஆனால், சில சமயம் விளம்பரங்களே, பலவீனமாகவும் ஆகி விடுகின்றன.
தற்போதெல்லாம் ஹட்ச் நெட்வொர்க் ஏன் வீக்காக(பலவீனமாக) உள்ளது என்ற காரணம் தெரியவந்துள்ளது.
மின்னஞ்சலில் முன்செலுத்தியவர் : நண்பர் கணேசன் சாமிநாதன்.
5 comments:
இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இதே நிலைதான்........
நகைச்சுவைக்கப்பால் பாவனையாளர்களை ஏன் இப்படி துன்புறுத்துகின்றார்களோ????
ennamo technicala sollaporingalonnu nenachen
comedy akkitinga :)
காலொடிந்து கிடக்கிறதே
மயூரேசன், 'வேரெவர் யு கோ, அவர் நெட்வொர்க் பாலோஸ்' என்ற இந்த விளம்பரத்தை பார்த்திருக்கிறீர்களா, நல்ல விளம்பரம் !!
ஆனால், பிராணிகளை நடிக்க வைப்பதின் பெயரில் துன்புறுத்தக் கூடாது என்ற உங்கள் கருத்தை ஒப்புக் கொள்கிறேன்..
***
அனிதா, டெக்னிக்கலா ஏதாவது சொல்லனுமா ??? போங்க, ஜோக்கடிக்காதீங்க...
***
என்னார், என்னாச்சுப்பா ???
திருச்சி எப்படியிருக்கு ??
இது சரியான கடி
Post a Comment