இதோ இங்கே கீழிருக்கும் படத்தைப் பாருங்கள். கணவன் மனைவி விவாதத்தில் வெல்வது யார்? திருமணமானவுடனேயே கணவனின் பேச்சு செல்லாக் காசாகி விடுகிறதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சொல்லுங்களேன். ஒருவேளை, இப்படம் உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளியுங்கள் :-))
4 comments:
இல்வாழ்க்கையில தோற்றவர் வென்றார் அப்டீன்னு திருக்குறள்லயோ வேறெங்கியோ சொல்லீருக்காங்க.
வயிறு நிறையனும்னா...மனைவி வெல்வது தான் நல்லது :)
டேட்டிங் அப்போ 50 சதவீதம்கிறதே கொஞ்சம் ஜாஸ்தியோனு தோணுது :)
நல்லா இருக்கு
thanks
mrknaughty
Post a Comment