Saturday, November 20, 2010

விஜய் டிவியின் சுவாரசியமான நிகழ்ச்சிகள்..

வழக்கமான சீரியல், சினிமாவை தவிர்த்து நிறைய வித்தியாசமான, சுவாரசியமான நிகழ்ச்சிகளை விஜய் டிவி தொடர்ந்து அளித்து வருகிறது. எனவேதான் எனக்கு தமிழ் தொலைக்காட்சி சானல்களிலேயே விஜய் டிவியை நிறைய பிடிக்கிறது.




எனக்கு பிடித்த சில நிகழ்ச்சிகள்

  • அது, இது, எது?
  • ஒரு வார்த்தை ஒரு லட்சம்
  • நீயா நானா?
  • சூப்பர் சிங்கர் (இதில் வரும் குட்டிப்பையன் ஸ்ரீகாந்தை எனக்கு நிறைய, இயல்பான இனிப்பான பாடகர் மனோவை இன்னும் நிறையவும் பிடிக்கும்.)
  • முன்பு தமிழ் பேச்சு என் உயிர் மூச்சு என்று ஒரு நிகழ்ச்சி வந்தது, இப்போது ஒளிபரப்பாகிறதா என்று தெரியவில்லை.

சன் டிவிக்கு சரியான போட்டியை அளிப்பது விஜய்தான் என்பது பொய்யில்லை அல்லவா?

2 comments:

Anonymous said...

idhai neengal romba late a purindhu kondu irukireengal endre sollalam.. everybody knows hat vijay tv is best among all private channels in tamil..

பழூர் கார்த்தி said...

ஆமாங்க பெயரில்லா.. ஆரம்பத்தில் எனக்கு விஜய் டிவி பிடிக்காது.. இவ்வப்பொழுதுதான் நிறைய பிடிக்கிறது :-)