ஹலோ.. யாரு லலித்மோடிங்களா?? நாங்க குன்னாம்பட்டி மாரியம்மன் கோவில்ல இருந்து பேசறோம்.. இன்னைக்கு கொடையில ஆட வேண்டிய கரகாட்ட குரூப் வரலைங்க.. ஐபிஎல்ல ஆடற சீயர் லீடர்ஸை (cheer leaders) கொஞ்சம் அனுப்பி வைக்க முடியுங்களா??
சோம்பேறி பையன் நான். நினைத்ததையெல்லாம் எழுதுபவன். கதை, கவிதை, கார்ட்டூன், விமர்சனங்கள் என்று எனது அலம்பலுக்கு ஒரு எல்லையே இல்லை.. நான்கு வருடங்களாக வலைப்பதிகிறேன்.. சென்னையில் வசிக்கிறேன்..
4 கருத்துரைகள்:
Nice pics!
அபர்ணா, நன்றி!!
கார்ட்டூன்?
ஆமாங்க, அப்படித்தான் நினைக்கிறேன் :-))) ஹிஹிஹி
கருத்துரையிடுக