
ஹலோ.. யாரு ஷாருக்கானா பேசறது???
நாங்க கேகேநகர் மூனாவது குறுக்கு சந்து
ராமசாமி கிரிக்கெட் கிளப்பில இருந்து
பேசறோம்.. இன்னைக்கு மேட்ச்சுக்கு ரெண்டு
பேரு குறையறாங்க.. கொஞ்சம் கங்குலியையும்,
மெக்கல்லமையும் அனுப்பி வைக்க முடியுங்களா??
சோம்பேறி பையன் நான். நினைத்ததையெல்லாம் எழுதுபவன். கதை, கவிதை, கார்ட்டூன், விமர்சனங்கள் என்று எனது அலம்பலுக்கு ஒரு எல்லையே இல்லை.. நான்கு வருடங்களாக வலைப்பதிகிறேன்.. சென்னையில் வசிக்கிறேன்..

3 கருத்துரைகள்:
:-)
பக்கத்து வீட்டு பாப்பா வரைஞ்சதா :)
பெயரில்லா, நன்றி!
ராஜ், இல்லை, நானே வரைந்தது.. ஹிஹிஹி.. :-)
கருத்துரையிடுக