Tuesday, November 21, 2006

கடைசி அஸ்திரம் - மூன்று வரிக் கதை


புகைப்படம் : புனே கிரிவன் மலைப்பகுதி


"முடியவே முடியாது... காதல், கீதலெல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது.. என் கவுரவம், அந்தஸ்து என்னாவது" அப்பா வானத்துக்கும் பூமிக்குமாய் எம்பிக் குதித்தார்.

"அப்பா..... அவளும் நம்ம ஜாதிதாம்பா...." கடைசி அஸ்திரத்தை வீசினேன் நான்.

"கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம் ??..." என்றார் அன்புள்ள அப்பா.

<<<<>>>>

புகைப்படம் : புனே கிரிவன் மலைப்பகுதி

5 comments:

கோவி.கண்ணன் [GK] said...

கார்த்திக்,

மூன்று வரி (சொந்த) க(வி)தையா ?

:))

Suresh said...

Kali kalathil entha payyanum appan sammatham vara kaathirupathillai.
thangalin ilamai paruvathil vendumaanaal ithu pol nadanthirulkalaam. :)

பழூர் கார்த்தி said...

கோவி.கண்ணன்,

சொந்த கதையில்லை, கவிஞனுக்கு தேவை கற்பனை :-))

<<>>

சுரேஷ்,

கலிகாலத்தில்லும் சில பையன்கள் பெற்றோர் சம்மதத்துடனே திருமணம் செய்கின்றார்கள் அல்லவா, அவர்களில் ஒருவர் இக்கதையின் நாயகன் என்று வைத்துக் கொள்ளுங்களேன் !!

<<>>

சுரேஷ், வீட்டில் கும்மி அடிப்பது போதாதென்று ப்ளாக்கிலும் கும்மியடிக்க வேண்டுமா :-))

மயிலிறகு said...

Nalla katpanai!!!

வெற்றி said...

கார்த்தி,
எமது சமுகத்தில் நடந்து வரும் இழிவான செயலை சில வரிகளில் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

நன்றி.