எபிலிட்டி பவுண்டேஷன் என்ற சேவை நிறுவனம் இயலாதோர்க்கான/சிறப்பு தேவை மக்களுக்கான வேலை வாய்ப்பு சந்தையை வரும் டிசம்பர் 17ம் தேதி சென்னையில் நடத்த இருக்கிறது.
பட்டதாரிகளான இயலாதோர், எபிலிட்டி பவுண்டேஷன் வலைத்தளத்தில் இதற்காக பதிவு செய்து கொள்ளலாம்.
வலைத்தளம்: http://www.abilityfoundation.org/organisations1.htm
தொலைபேசி: +91 44 2445 2400
மின்னஞ்சல்: jobs@abilityfoundation.org
இதே வலைத்தளத்தில் நிறுவனங்களும், வேலைக்கு சிறப்பு தேவை மக்களை தேர்ந்தெடுக்க, பதிவு செய்து கொள்ளலாம்.
<<<>>>
If you know any disabled graduates, help them by passing this info.Job fair organized on 17th Dec 06 for the disabled graduates.It will be held in Chennai.
For more details: http://www.abilityfoundation.org/organisations1.htm
For more queries Call : +91 44 2445 2400
Or mail us at jobs@abilityfoundation.org
<<<>>>
தகவல் நன்றி: ரத்னாகர் மிஷ்ரா, புனே.
<<<>>>
நண்பர்களே, உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் இத்தகவலை பரப்புங்கள். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திலும், இங்கு வேலைக்கு தேர்ந்தெடுக்க பரிந்துரை செய்யுங்களேன், நன்றி!
<<<>>>
3 comments:
// பட்டதாரிகளான இயலாதோர், எபிலிட்டி பவுண்டேஷன் வலைத்தளத்தில் இதற்காக பதிவு செய்து கொள்ளலாம்.//
இச்சேவை இலவசமாக வழங்கப் படுகிறது..
நன்றி கார்த்தி...நான் என் பதிவிலும் இந்த செய்தியை வெளியிட்டுவிடுகிறேன்..!!
மிக்க நன்றி ரவி, நானும் உங்களுக்கு தெரிவிக்கலாம் என்று நினைத்திருந்தேன். தேன்கூட்டிலும் முகப்பு பக்கத்தில் இதை சேர்க்க வேண்டியிருக்கிறேன், தொடருங்கள் உங்கள் நற்பணியை, வாழ்த்துக்கள்!
Post a Comment