சத்யம் தியேட்டரில், நாங்களும் படத்தை பார்த்து விட்டோம்.
+
நல்ல, இயல்பான திரைக்கதை
பாசாங்கில்லாத, இயல்பான நடிப்பு
வித்தியாசமான கதை
திறமையான ஒலி, ஒளிப்பதிவு
-
ஏற்கனவே பலரும் கூறிய இரு சிறு தவறுகள்:
1. ஒரு பாட்டில், பீச்சில் மாதவன் குடும்பத்தினர் விளையாடும் போது வரும் காட்சியில் அருகில் உள்ள சாட் கடையில், ஹிந்தியில் பெயர் பலகை, மும்பையில் வசித்த எனக்கு ஜூஹூ பீச் என்று அப்பட்டமாக தெரிகிறது
2. மருத்துவமனையில், மாதவன் ஹிந்து பேப்பரை வாங்கி டிவி நிகழ்ச்சி நிரலை பார்க்கும் போது தமிழில் தெரியும் நிகழ்ச்சி நிரல்
வேறொன்றும் தோன்றவில்லை, வித்தியாசமான, இயல்பான திகில் படம், நன்றாக எடுத்திருக்கிறார்கள்!
5 comments:
ரொம்ப லேட்டா வருது..!
படம் ஒரு முறை பார்க்கலாமா?
டக்ளஸ், ஹிஹிஹி.. அவ்ளோ சுறுசுறுப்பு எனக்கு :-)))
<<>>
ஞானசேகரன், படத்தை நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்..
இது ஒரு மொக்கை படம். அதுவும் ஹிந்தியில 13B ன்னு ரிலீஸ் ஆகி இருந்தது. இதப் போய் நான் Inox தியேட்டர்ல 200 ரூபாய் கொடுத்து பார்த்தேன்.வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க.
நம்மாளுங்களுக்கு திகில் படம் எடுக்க தெரியலை.தேவை இல்லாத பாடல்கள்,2 1/2 மணி இலுக்கடிச்சு கழுத்த அறுத்துட்டாங்க.
அய்யய்யோ சிவா.. 200 ரூபாய் அதிகம்தான்.. இருந்தாலும் படம் ஓரளவுக்கு நல்லாத்தான் இருக்கு.. ரொம்ப மோசமில்லை... :-))
Post a Comment