1. 'பூங்கதவே.. தாழ் திறவாய்...' என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது?
2. சச்சின் டெண்டுல்கர் மொத்தம் எத்தனை டெஸ்ட் சதங்கள் இதுவரை எடுத்துள்ளார்?
3. ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதியாக பதவி வகித்த காலம் எந்த வருடத்திலிருந்து எந்த வருடம் வரை?
4. டைரக்டர் 'ஷங்கர்' இதுவரை எத்தனை படங்களை இயக்கியுள்ளார்?
5. இந்தியா ஒலிம்பிக் ஹாக்கியில் கடைசியாக தங்கம் வாங்கிய வருடம் எது?
6. இந்தியாவில் எந்த மாநிலம் சமீபத்தில், கடைசியாக உருவாக்கப் பட்டது? எந்த வருடம்?
14 comments:
1. ?
2. ?
3. ?
4. ?
5. ?
aha..
Answer for Question 1
'பூங்கதவே.. தாழ் திறவாய்...' என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது?
நிழல்கள்
2. சச்சின் டெண்டுல்கர் மொத்தம் எத்தனை டெஸ்ட் சதங்கள் இதுவரை எடுத்துள்ளார்
37
3. ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதியாக பதவி வகித்த காலம் எந்த வருடத்திலிருந்து எந்த வருடம் வரை?
25 July 1987 TO 24 July 1992
:-))
4.டைரக்டர் 'ஷங்கர்' இதுவரை எத்தனை படங்களை இயக்கியுள்ளார்?
Gentlemen
Kathalan
Indian
Jeans
Muthalvan
Boys
Anniyan
Shivaji The BOSS
And now a New Shahrukhan Movie
5. இந்தியா ஒலிம்பிக் ஹாக்கியில் கடைசியாக தங்கம் வாங்கிய வருடம் எது?
1980 in Moscow
டைரக்டர் 'ஷங்கர்' இதுவரை எத்தனை படங்களை இயக்கியுள்ளார்?
7 படங்கள்
6. இந்தியாவில் எந்த மாநிலம் சமீபத்தில், கடைசியாக உருவாக்கப் பட்டது? எந்த வருடம்?
Jharkhand Nov 15 2000
4.டைரக்டர் 'ஷங்கர்' இதுவரை எத்தனை படங்களை இயக்கியுள்ளார்?
As Director 8
As Assitant Director 6
1. நிழல்கள்
2. 37
3. July 25, 1987 to July 25, 1992
4. 9
5. 1980 மாஸ்கோ
6. ஜார்கண்ட், நவம்பர் 15, 2000
ஷாராவின் எழுத்துலகம்,
ஆகா, உங்க பதிலகள் அற்புதம் :-))
<<>>
இம்சை,
நடுவில் ஷங்கர் 'நாயக்' என்ற ஹிந்தி படத்தை இயக்கியதை விட்டு விட்டீர்களே, பரவாயில்லை நல்ல முயற்சி :-)))
(அனில்கபூர் ஹீரோவாக)
<<>>
வவ்வால்,
:-))
<<>>
மாயா,
7 படங்களா, எந்த கணக்கில் 7? :-))
<<>>
இம்சை,
// As Assitant Director 6 //
இவை என்னென்ன படங்கள், யார் டைரக்டர் என்று கூறுங்களேன் தெரிந்திருந்தால், ப்ளிஸ்!!
<<>>
ப்ரசன்னா,
சூப்பர் !!
<<>>
இம்சை, உங்க புரொஃபைல் போட்டோ கலக்கல் :-)))
கார்த்தி,
நடமாடும் என்-சைக்கிளை-பிடியா நான் சரியான பதில்களைப் பின்னூட்டும் முன்பே நிறையப்பேர் பதில்களைப் போட்டுத் தாக்கிட்டாங்க.... அடுத்த குவிஸ்ஸிலும் இதே மாதிரி உதார் விடுவேன் அது வரை விடைபெறும்
ஹரிஹரன், உங்க பின்னூட்டத்தை படிச்சுட்டு 10 நிமிடம் சிரித்தேன்
:-))))))
Post a Comment