சோம்பேறி பையன் நான். நினைத்ததையெல்லாம் எழுதுபவன். கதை, கவிதை, கார்ட்டூன், விமர்சனங்கள் என்று எனது அலம்பலுக்கு ஒரு எல்லையே இல்லை.. ஏழு வருடங்களாக வலைப்பதிகிறேன்.. அமெரிக்காவில் வசிக்கிறேன்..
Thursday, July 26, 2007
தயாநிதி மாறன் - அன்றும் & இன்றும் - கார்ட்டூன்
கார்ட்டூன்கள் வரைவதில் அனுபவம் அதிகமில்லை. இருந்தாலும் ஆர்வம் அதிகம் உண்டு. உங்கள் கருத்தை அவசியம் எதிர்பார்க்கிறேன், அது ஒரு ஸ்மைலியாக இருந்தாலும்!
கார்ட்டூன் கரு நன்றாகவே இருக்கிறது தயானித்திக்கு தேவையான் அந்த சிம்பில் ஸ்டரச்சர் இல்லை குறைந்த பட்ச்சம் ஒரு கண்ணாடியாவது போட்டு காட்டியிருக்கலாம். வாழ்த்துக்கள்
சீக்கிரம் அடுத்தமுறை தேர்தல்ல ஜெயிச்சாவது வந்து ஸ்பெக்ட்டரம் அல்கேசன் பன்னசொல்லுங்க. 2006 போட்ட டென்டர் 2008 வந்தாச்சு இன்னும் அலகேசன் பன்னுறாங்கப்பா
24 comments:
:-)
கார்டுனுக்கு தமிழ்ல " கேலிச் சித்திரம் "... கேலி இருக்கு இதுல, சித்திரம் ...? :)
நன்றாக இருக்கிறது :) தொடர்ந்து வரையுங்கள்
:)
:) :):) :):) :):) :):) :):) :):) :):) :):) :):) :):) :):) :):) :):) :):) :):) :):) :):) :):) :):) :):) :):) :):) :)
குழலி, நன்றி!!
<<>>
tbcd,
கார்ட்டூன் - கேலிச்சித்திரம், கருத்துப் படம் இரண்டுமே சரிதான்...
சரி சித்திரம் எங்கே என்கிறீர்களா?
:-)))) சரியாப் போச்சு போங்க...
<<>>
குசும்பன்,
நன்றி!
<<>>
chola,
ஒரு ஸ்மைலி
கேட்டதற்கு
ஓராயிரம் ஸ்மைலி போட்ட
வள்ளலே, இதோ எம் நன்றி ப்ரொக்ராம்...
for(i=1;i<=1000;i++)
printf("நன்றி");
எனக்கு ஸ்மைலி போடத்தெரியாது;
எனவே,
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நல்லா இருக்குங்க காமெடியும், கருத்தும், படமும் .. :)
super?????. But very bad to see the condition of the politician.
:))
good one
-aathirai
இன்று....வெறும் மேசை....படமும் நன்கு ...வந்துள்ளது.பல கதை சொல்லுது
தொடரவும்
சிவஞானம்ஜி,
ஸ்மைலி போடுவது எளிமை
':-)'
அவ்வளவுதான், '!'க்கு நன்றி!!
<<>>
பொன்வண்டு, நன்றி
<<>>
aynthinai,
அதென்ன சூப்பர் போட்டு கேள்விக்குறி போட்ருக்கீங்க :-))
எதாயிருந்தாலும், நன்றி!!
<<>>
பாபா, நன்றி! உங்க ஸ்னாப்ஜட்ஜில் அப்படியே என்னையும் அறிமுகப்படுத்துங்களேன்,எல்லாம் ஒரு விளம்பரந்தான் :-)))
<<>>
aathirai, நன்றி !!
நல்லாயிருக்கு உங்க பேரும், ஐந்தினை என்கிற பேரும்!!
சூப்பருங்க...சோம்பேறி பையன் அவர்களே !
nice pic ....
continue :(
:-))
நல்ல முயற்சி.தொடர்ந்து வரைந்து பழகுங்கள்.சித்திரமும் கைப்பழக்கம்.வாழ்த்துகள்
மாலன்
நல்லா இருக்கு. தொடர்ந்து முயற்சி செய்யுங்க..
:) :)
கோவி.கண்ணன், நன்றி !!
அதுவும் எனது பழைய புனைப்பெயரை சரியாக ஞாபகம் வைத்துக் கொண்டு எழுதியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது :-))
<<>>
அனிதா,
நன்றி, தொடர்ந்து கலக்க or கலங்க முயற்சிக்கிறேன் :-))
<<>>
வெட்டிப்பயல், நன்றி!
<<>>
தீவு, நன்றி!!
<<>>
சர்வேசன், நன்றி !!
<<>>
மாலன், நன்றி!!
<<>>
தஞ்சாவூரான், நன்றி!! நானும் தஞ்சை மண்ணில் தவந்தவன்தான் :-))
அன்பு நண்பருக்கு,
கார்ட்டூன் நன்றாக உள்ளது. தொடர்ந்து முயலுங்கள்.
:-):-):-)
நன்றி சுகுமாரன் அவர்களே..
Vanakam, Ennai ninaivu irukirathaa swaminaathaan :)
கார்ட்டூன் கரு நன்றாகவே இருக்கிறது தயானித்திக்கு தேவையான் அந்த சிம்பில் ஸ்டரச்சர் இல்லை குறைந்த பட்ச்சம் ஒரு கண்ணாடியாவது போட்டு காட்டியிருக்கலாம்.
வாழ்த்துக்கள்
சீக்கிரம் அடுத்தமுறை தேர்தல்ல ஜெயிச்சாவது வந்து ஸ்பெக்ட்டரம் அல்கேசன் பன்னசொல்லுங்க. 2006 போட்ட டென்டர் 2008 வந்தாச்சு இன்னும் அலகேசன் பன்னுறாங்கப்பா
nice. try to post more
Post a Comment