ஒசாமா பின்லேடன், நமது இம்சை அரசன் 23-ம் புலிகேசியை சந்திக்க இந்தியா வருகிறார். இம்சை அரசனின் அரண்மணையில் இருவரும் சந்தித்து பேசுகின்றனர்.
ஒசாமா : அமெரிக்காவ, இந்த மேப்ல இருந்தே அழிச்சுடுணும்...
புலிகேசி : அந்த பொறுப்ப எங்கிட்ட விட்டுடு.... அமைச்சரோட அஞ்சாவது பொண்ணு ஸ்கூல் பேக்ல இருந்து திருடின ரப்பர் இன்னும் எங்கிட்டதான் இருக்கு...
ஒசாமா : !!!!!!!!!!
பின்குறிப்பு 1 : இதை எனக்கு மின்னஞ்சல் செய்த நண்பர் ராகவேந்திராவுக்கு நன்றி !!
பின்குறிப்பு 2 : இந்த இடுகைக்கும், தீவிரவாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. ISP நண்பர்கள் அவசரப்பட்டு தடை செய்திட வேண்டாம் :-) !!
11 comments:
கலக்கல் !
:)))))
ஆககககககக.
அன்புடன்,
டோண்டு ராகவன்
படமும் உங்க வசனமும் சுப்பர்ங்க..
தடையுத்தரவை மீறி ப்ளாக் ஸ்பாட் கலக்குது பாருங்க..
// படமும் உங்க வசனமும் சுப்பர்ங்க..
I second this
-- Vignesh
Good humour :-))
Kalakareenga ponga
கககபோ ...
ஏதாச்சும் வில்லங்கம் வராத அர்த்தத்தை நீங்களே யோசிச்சிக்கிருங்க :) :)
நண்பர்களே, பின்னூட்டங்களுக்கும், வருகைக்கும் நன்றி !!
***
இந்த பாராட்டுக்கள் எல்லாம் நண்பர் ராகவேந்திராவைச் சேரும்.. அவரனுப்பிய மின்னஞ்சலையே நான் தமிழாக்கம் செய்தேன் !!
***
ப்ரதீப், கககபோ என்றால் என்னவென்று தனிமெயிலிலாவது தெரிவியுங்களேன்.. ரொம்ப யோசித்து விட்டேன்..முடியல :-))

hi idhu dhan ipppo software filedil irupavargal thangalukul parimari kollum hot mail..neengalum software filedil than irukeengala
கருத்துக்களை கச்சிதமாய் கவ்விக்கொண்டு போகிறேன் சார் :-)
ஸூப்பரப்ப்ப்ப்ப்ப்ப்ப்பு.
Post a Comment