Saturday, April 08, 2006

IT திருக்குறள்கள்

திருக்குறளின் 134-வது அதிகாரம் சமீபத்தில் கண்டறியப் பட்டுள்ளது. அந்த அதிகாரத்தில் கணிணி, இணையம், மென்பொருள் மேம்பாடு போன்றவைகளைப் பற்றி திருக்குறள் அற்புதமாக விளக்குகின்றது. இந்த அதிகாரம் பின்வருமாறு..

Bug கண்டுபிடித்தாரே ஒருத்தர் அவர்நாண
Debug செய்து விடல்.

Copy-Paste செய்து வாழ்வாரே வாழ்வார்
மற்றவரெல்லாம் Codingகெழுதியே சாவர்.

எம்மொழி மறந்தார்க்கும் Job உண்டாம்
Jobஇல்லை "C"யை மறந்தார்க்கு.

Logic Syntax இவ்விரண்டும் கண்ணென்பர்
Program செய் பவர்.

Netடில் தேடி Copy அடிப்பதன்
மூளையிலிருந்து Logic யோசி.

பிறன் Code நோக்கான் எவனோ
அவனே Tech Fundu.

எதுசெய்யார் ஆயினும் Compileசெய்க செய்யாக்கால்
பின்வரும் Syntax Error.

எது தள்ளினும் Projectல் Requirement
தள்ளாமை மிகச் சிறப்பு.

Chatடெனில் Yahoo-Chat செய்க இல்லையேல்
Chatடலின் Chatடாமை நன்று.

Bench Project Email இம்மூன்றும்
Programmer வாழ்வில் தலை.

பின்குறிப்பு : இந்த திருக்குறள்களை நண்பர் மணி, ஹைதராபாத்திலிருந்து இரு மாதங்களுக்கு முன்பு அனுப்பினார். அவருக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. நண்பர்கள் மேலும் புதிய திருக்குறள்களை சிந்தித்து பின்னூட்டத்தில் இடலாம் !

10 comments:

Anonymous said...

it doesnt have venba ilakkanam :-?

Radha N said...

sorry somberi paya...i already read these one years back.

யோசிப்பவர் said...

sorry somberi paya...i already published this athikaaram one year back

சம்மட்டி said...

//மும்பையில் வசிப்பு //
ஐயோ, புரைபைல மும்பையில் வசிப்புன்னு அழகா எழிதியிருக்கு ஆன திடீர்னு மும்பையில் சிவப்புன்னு படிச்சிட்டேன், என்னைய மாதிரி எத்தனை பேரு படிச்சாங்களோ

Unknown said...

I enjoyed reading them:)

பழூர் கார்த்தி said...

நன்றி நண்பர்களே.. ஒரு வருடம் முன்னமே வந்துவிட்டதா !! பரவாயில்லை.. தகவலுக்கு நன்றி !! சொந்தமாக ஏதாவது பதிவெழுத யோசிக்கிறேன் :-) !!!

கார்த்திக் பிரபு said...

thala kalaukkreenga..vaalthukkal(sorry cudnt type in tamil)

appdiye numma pakkthirku vandhu paarunga..padichutu sollunga..bye

நாமக்கல் சிபி said...

//sorry somberi paya...i already published this athikaaram one year back
//

யோசிப்பவரே! பதிவாளர் பேரைப் பாருங்க! எதனால இவ்வளவு தாமதமா போடறாருன்னு தெரியும்.

Anonymous said...

சோம்பேறி பையன் (என்னங்க பேரு இது, எனக்காக மாத்திகோங்க..கூப்பிட கஷ்டமா இருக்கு) இதை நீங்க என் பதிவுல பார்தீங்களான்னு தெரியல அதனால் இங்க போடறேன்...

பழூர் கார்த்தி said...

kavi10 அவர்களே, உங்கள் பதிவிலேயே இந்த பின்னூட்டத்தைப் பார்த்து விட்டேன்..

***

ஒரு வருடமாக இந்த பெயரிலேயே தமிழ்மணத்தில் வசித்து வருவாதல் திடிரென்று மாற்ற விரும்ப வில்லை !!

***

நீங்கள் வேண்டுமானால் (சுறுசுறுப்பான) சோம்பேறி பையன் என்று கூப்பிடுங்களேன் :-))

***

உண்மையைச் சொன்னால், பெயரை மாற்ற சோம்பேறித் தனமாக
உள்ளது :-))