tag:blogger.com,1999:blog-14744908.post5758300821128585473..comments2023-11-03T21:11:30.873+05:30Comments on பழூரானின் பக்கங்கள்: வெண்ணிலா கபடி குழு - விமர்சனம் அல்லபழூர் கார்த்திhttp://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-14744908.post-40580222329385019582009-03-15T22:35:00.000+05:302009-03-15T22:35:00.000+05:30நாமக்கல் சிபி,ரொம்ப நன்றிங்க.. சில பேரு விமர்சனம்ன...நாமக்கல் சிபி,

ரொம்ப நன்றிங்க.. சில பேரு விமர்சனம்ன்னு சொல்லி முழுக் கதையையும் எழுதி விடறாங்க.. நம்ம நண்பர் உண்மைத் தமிழன்தான் அதில் முதல் ஆளுன்னு நினைக்கேன்.. அத பத்தி ஒரு பதிவு எழுதலான்னு இருக்கேன்.. :-))

ராஜ நடராஜன், என்னது பஸ்ல ரெண்டாம் ஆட்டத்துக்கு போனீங்களா??? நடுநிசியில் படம் முடிந்து பஸ் கிடைத்ததா? நைட் சர்வீஸ் பஸ் எல்லாம் இருக்கா என்ன?? அதுசரி, எல்லாமிருக்கும் அடையாரில் ஏன் ஒரு மல்ட்டிபிளெக்ஸ் இல்லை?? அடையாறில் அகஸ்தியா ஒன்றுதான் என நினைக்கிறேன்...

அதுசரி,

ரொம்ப நன்றி... உடனே படத்தை பாருங்க.. இம்மாதிரி நல்ல படங்களை வெற்றி பெறச் செய்வது நம் கடமை..பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-31449648427553344652009-03-15T18:06:00.000+05:302009-03-15T18:06:00.000+05:30படம் எப்படி இருக்குன்னு தெரில...ஆனா உங்க விமர்சனம்...படம் எப்படி இருக்குன்னு தெரில...ஆனா உங்க விமர்சனம் நல்லாருக்கு கார்த்தி!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-33541204756702541872009-03-15T17:56:00.000+05:302009-03-15T17:56:00.000+05:30நாங்கெல்லாம் அடையாருலருந்து ரெண்டாவது ஆட்டத்துக்கு...நாங்கெல்லாம் அடையாருலருந்து ரெண்டாவது ஆட்டத்துக்கு பஸ்ல அண்ணாசாலைக்கு வந்தோமே எங்களுக்கு எப்படியிருந்திருக்கும்?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-57965307869226201462009-03-15T16:20:00.000+05:302009-03-15T16:20:00.000+05:30படத்தை மாதிரியே உங்க விமர்சனமும் அழகு!படத்தை மாதிரியே உங்க விமர்சனமும் அழகு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-55536245041003030712009-03-15T15:48:00.000+05:302009-03-15T15:48:00.000+05:30நன்றி செந்தில்!!<<>>புருனோ, நன்றி..உங்...நன்றி செந்தில்!!

புருனோ, நன்றி..
உங்க பதிவில் நீங்க சொன்ன காட்சிகள் அனைத்துமே பிரமாதம்..

ரொம்ப இயல்பான நிஜ வாழ்க்கைக்கு மிக அருகிலிருக்கும் படம் இது..

சுதாகர்,
மிகவும் உண்மை.. இத்தனைக்கும் வேளச்சேரியில் இப்போது நிறைய ஐடி மக்கள் வேறு இருக்கின்றனரே..பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-34095795583314615972009-03-15T10:23:00.000+05:302009-03-15T10:23:00.000+05:30not only ramavaram,,velacherry too.mmm,parpomnot only ramavaram,,velacherry too.
mmm,parpomசுதாகர்https://www.blogger.com/profile/04083511001133632790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-58086229766374634312009-03-15T08:28:00.000+05:302009-03-15T08:28:00.000+05:30//கடைசியில் ஹீரோ ஏன் சாகிறார் என்று யாரும் தலையை ப...//கடைசியில் ஹீரோ ஏன் சாகிறார் என்று யாரும் தலையை பிய்த்து கொள்ள வேண்டாம், ஏதோ டைரக்டர் ஆசை பட்டு விட்டார், விட்டு விடுங்கள்.

வெண்ணிலா கபடி குழு - நின்று விளையாடி இருக்கிறது!!!//

அசத்தல் !!Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-72742494147328666282009-03-02T18:02:00.000+05:302009-03-02T18:02:00.000+05:30Dont worry.I am here.Post is OK.Senthil, bahrainDont worry.

I am here.

Post is OK.

Senthil, bahrainSenthilhttps://www.blogger.com/profile/01005359468679676054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-62699146647956757252009-02-19T21:17:00.000+05:302009-02-19T21:17:00.000+05:30இவ்ளோ கஷ்டப்பட்டு எழுதியும் ஒருத்தரும் பதில் சொல்ல...இவ்ளோ கஷ்டப்பட்டு எழுதியும் ஒருத்தரும் பதில் சொல்லலியே, என்ன ஆச்சு???

ஏம்ப்பா, ஏதாவது தமிழ்மணம் code மாத்தனுமா??பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.com