tag:blogger.com,1999:blog-14744908.post4488023776434714757..comments2023-11-03T21:11:30.873+05:30Comments on பழூரானின் பக்கங்கள்: ஸ்ரீரங்கத்து தேவதைகளில் சுஜாதாபழூர் கார்த்திhttp://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-14744908.post-2481846152713675432009-03-02T22:31:00.000+05:302009-03-02T22:31:00.000+05:30உங்க கருத்துக்கு நன்றி பாலா..நிஜமாவே, இந்த சிறுகதை...உங்க கருத்துக்கு நன்றி பாலா..

நிஜமாவே, இந்த சிறுகதைத் தொகுப்பு ஒரு மாஸ்டர் பீஸ்தான்..பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-83314308674604863602009-03-01T21:15:00.000+05:302009-03-01T21:15:00.000+05:30கார்த்தி,ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஒரு ரியல் மாஸ்டர் ப...கார்த்தி,

ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஒரு ரியல் மாஸ்டர் பீஸ் from the master himself :)

பல இடங்களில் ஜெஃப்ரி ஆர்ச்சரின் எழுத்தில் தெரியும் நேர்த்தியையும், நுண்ணிய நகைச்சுவையையும் காணலாம்.

மறு -- நிஜமாகவே சூப்பர் !enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-87944906301803646492009-03-01T20:36:00.000+05:302009-03-01T20:36:00.000+05:30கருத்துக்கு நன்றி சிவா..நீங்க புனே சிவாதானே?புனே எ...கருத்துக்கு நன்றி சிவா..
நீங்க புனே சிவாதானே?

புனே எப்படி இருக்கு..

மகர்பட்டா சைபர்சிட்டியையும், கங்காதாமையும், பாத்திமா நகரையும் என்னால் மறக்க முடியவில்லை..

:-))பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-38805660137855831422009-03-01T20:26:00.000+05:302009-03-01T20:26:00.000+05:30அன்றைய பிரம்மாண்டம் விக்ரம் முதல்இன்றைய பிரம்மாண்ட...அன்றைய பிரம்மாண்டம் விக்ரம் முதல்

இன்றைய பிரம்மாண்டம் எந்திரன் வரை

எல்லாம் சுஜாதாவின் உபயம்தான்.சிவாhttps://www.blogger.com/profile/04747399185756298535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-35876828084297952652009-03-01T20:21:00.000+05:302009-03-01T20:21:00.000+05:30கதைய நானே படித்த ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள்....கதைய நானே படித்த ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள்.

மிக்க நன்றி.சிவாhttps://www.blogger.com/profile/04747399185756298535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-5118757644357610952009-03-01T10:02:00.000+05:302009-03-01T10:02:00.000+05:30நன்றி கார்க்கி, உங்கள் கருத்துக்கு..டோண்டு பதிவை ப...நன்றி கார்க்கி, உங்கள் கருத்துக்கு..

டோண்டு பதிவை படித்ததும்தான் தெரிந்தது, நேற்றுதான் சுஜாதாவின் முதல்வருட நினைவுநாள் என்று.. எதேச்சையாக நான் இந்த பதிவை போட்டிருக்கிறேன்..பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-72790725009307673242009-02-28T21:28:00.000+05:302009-02-28T21:28:00.000+05:30நன்றி KS, உங்க கருத்துக்கு..இப்போதுதான் படிக்கும் ...நன்றி KS, உங்க கருத்துக்கு..

இப்போதுதான் படிக்கும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது..

மொழி எதாயிருந்தால் என்ன, கான்செப்ட் தானே முக்கியம்..
இருந்தாலும் உங்களுக்காக தமிழிலும் "நன்றி, ஜயா!!"பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-65618016440087160442009-02-28T20:42:00.000+05:302009-02-28T20:42:00.000+05:30சுஜாதா.. தல தலதான்.நன்றி சகாசுஜாதா.. தல தலதான்.

நன்றி சகாகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-65448216191114410342009-02-28T20:02:00.000+05:302009-02-28T20:02:00.000+05:301. இவ்வளவு நாளும் வாசிக்காமல் என்ன செய்தீர்கள்2. ம...1. இவ்வளவு நாளும் வாசிக்காமல் என்ன செய்தீர்கள்
2. மேலுலகிலும் ஆங்கிலம் தானா , ஏன் கன்னடம் பேசலாமேsarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-60751902175009730592009-02-28T19:19:00.000+05:302009-02-28T19:19:00.000+05:30புத்தகம் வெளியீடு விசா பப்ளிகேஷன்ஸ், ஆறாம் பதிப்பு...புத்தகம் வெளியீடு விசா பப்ளிகேஷன்ஸ், ஆறாம் பதிப்பு டிசம்பர் 26ல் வெளியாகி இருக்கிறது..

ஆறு பதிப்புகள் வெளியாகி இருப்பதே, இதன் பிரபலத்தை உணர்த்துகிறது...பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.com