tag:blogger.com,1999:blog-14744908.post3171008583371129933..comments2023-11-03T21:11:30.873+05:30Comments on பழூரானின் பக்கங்கள்: சமீபத்தில் ரசித்த பாடல்கள்பழூர் கார்த்திhttp://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-14744908.post-52187234738836584242014-10-14T00:11:23.078+05:302014-10-14T00:11:23.078+05:30அன்புள்ள திரு. பழூராரின் அவர்களுக்கு,
...அன்புள்ள திரு. பழூராரின் அவர்களுக்கு,
வணக்கம். தாங்கள் ரசித்த பாடல்கள் மூன்றையும் நாங்கள் ரசிக்க வைத்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கதை, கவிதை, கட்டுரை பார்த்தே பழக்கப்பட்ட எனக்கு தங்கள் சுட்டிக் காட்டியிருந்த திரைப்பாடல் மெல்லிசைப் பாடல தாலாட்டாய் அமைந்தது.

நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.inமணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-73760112677829254012014-09-21T19:46:56.709+05:302014-09-21T19:46:56.709+05:30அன்புடையீர் வணக்கம்! எனது ” திருச்சி மாவட்ட வலைப் ...அன்புடையீர் வணக்கம்! எனது ” திருச்சி மாவட்ட வலைப் பதிவர்களே! ” http://tthamizhelango.blogspot.com/2014/09/blog-post_30.html என்ற பதிவினில் தங்களைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன். தங்களது கருத்துரையையும் தங்களுக்குத் தெரிந்த இங்கு குறிப்பிடப்படாத திருச்சி மாவட்டத்து வலைப் பதிவர் பற்றியும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-17563056772313536672014-03-17T09:54:25.728+05:302014-03-17T09:54:25.728+05:30மூன்றுமே நன்றாக இருக்கிறது. இருப்பினும் இரண்டாம் ப...மூன்றுமே நன்றாக இருக்கிறது. இருப்பினும் இரண்டாம் பாடல் ஏனோ அதிகமாய் பிடிக்கிறது!

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com