tag:blogger.com,1999:blog-14744908.post115858343487425531..comments2023-11-03T21:11:30.873+05:30Comments on பழூரானின் பக்கங்கள்: தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 51 to 55பழூர் கார்த்திhttp://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-14744908.post-1158644677907003542006-09-19T11:14:00.000+05:302006-09-19T11:14:00.000+05:30நண்பர்களே, வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி !...நண்பர்களே, வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி !!

சிறில்,
//எல்லா படைப்புக்களையும் படித்த பிறகு முன்னமே விமர்சிக்கப்பட்ட படைப்புகளை மறு மதிப்பீடு செய்யத் தோணியிருக்கிறதா உங்களுக்கு?//

இல்லை :-)

//மதிப்பெண் எப்படி வழங்குகிறீர்கள்?//

படைப்பை படிக்கும்போது எந்தளவுக்கு ரசித்தேன், எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறதா, படித்தபின் படைப்போ அதன் கருத்தோ மனதில் நிற்கிறதா போன்ற காரணிகள் !!பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1158584082302108952006-09-18T18:24:00.000+05:302006-09-18T18:24:00.000+05:30நன்றி சோ.பையன் அவர்களே...!நன்றி சோ.பையன் அவர்களே...!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1158585328718510902006-09-18T18:45:00.000+05:302006-09-18T18:45:00.000+05:30அபாரமான உழைப்பு!!தொடரட்டும் உமது சிறப்பான பணி.அபாரமான உழைப்பு!!

தொடரட்டும் உமது சிறப்பான பணி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1158594661845056772006-09-18T21:21:00.000+05:302006-09-18T21:21:00.000+05:30சோம்பேறிப் பயல், பொறுமையா எல்லாத்தையும் படிச்சு வி...சோம்பேறிப் பயல், பொறுமையா எல்லாத்தையும் படிச்சு விமர்சிக்கும் உங்களைப் பாராட்டுகிறேன்.

படைப்புக்களுக்கு வரும் பின்னூட்டங்களை தேர்ந்தெடுத்து தொகுப்பதும் ந்ல்ல யுக்தி. வாழ்த்துக்கள்.

எல்லா படைப்புக்களையும் படித்த பிறகு முன்னமே விமர்சிக்கப்பட்ட படைப்புகளை மறு மதிப்பீடு செய்யத் தோணியிருக்கிறதா உங்களுக்கு?

மதிப்பெண் எப்படி வழங்குகிறீர்கள்?
'வாரி வாரி' என்பது தவிர வேறு பதில் சொல்லவும்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1158603693614045492006-09-18T23:51:00.000+05:302006-09-18T23:51:00.000+05:30சர்தார்ஜி ஜோக் ஒன்று.... இதைச் சும்மா எல்லாரும் பா...சர்தார்ஜி ஜோக் ஒன்று.... இதைச் சும்மா எல்லாரும் பார்த்து சிரிக்கட்டுமே என்றுதான் போட்டிக்கு அனுப்பினேன்.... அதற்கும் விமர்சனம் போட்டு பாஸ் மார்க் கொடுத்த சோம்பேறிப் பையனுக்கு நன்றி.... நிர்மலின் அவள் சிறுகதையில் நம்ம பின்னூட்டத்தை ரசிச்சதா போட்ருக்கீங்க.... அதுக்கும் ஒரு நன்றி......ராம்குமார் அமுதன்https://www.blogger.com/profile/00002876876557489648noreply@blogger.com