tag:blogger.com,1999:blog-14744908.post113593170756288402..comments2023-11-03T21:11:30.873+05:30Comments on பழூரானின் பக்கங்கள்: விருதுகள் - 2005பழூர் கார்த்திhttp://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-14744908.post-1140096585890099402006-02-16T18:59:00.000+05:302006-02-16T18:59:00.000+05:30தருமி, 15 நாட்கள் விடுமுறையில் இருந்ததால் உங்கள் ப...தருமி, 15 நாட்கள் விடுமுறையில் இருந்ததால் உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்க இயலவில்லை.. மன்னிக்கவும் :-)பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1138804097946998932006-02-01T19:58:00.000+05:302006-02-01T19:58:00.000+05:30இன்னொரு பின்னூட்டம் இட்டேனே..வரவில்லையா இல்லை வரவி...இன்னொரு பின்னூட்டம் இட்டேனே..வரவில்லையா இல்லை வரவிடலையா..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1138689607384262232006-01-31T12:10:00.000+05:302006-01-31T12:10:00.000+05:30"கிரிக்கெட்டின் பெருமை புரிய லகான் (ஹிந்தி) படம் ப..."கிரிக்கெட்டின் பெருமை புரிய லகான் (ஹிந்தி) படம் பாருங்கள் :-)" //-
- அப்புறம் தாயக்கட்டத்தின் பெருமையைப் பிரிவதற்கு மகா பாரத சீரியல் பார்க்கச் சொல்லுவீங்க. நான் வர்லப்பா அந்த ஆட்டத்துக்கு! வேணும்னா நீங்க இங்க வந்து பாருங்க.

அன்னியன் ... ஒரு நல்ல மசாலா படம் என்றே கருதுகிறேன் :-) //
- வேற ஏதாச்சும் பேசுவோமா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1136176653933638982006-01-02T10:07:00.000+05:302006-01-02T10:07:00.000+05:30சிங் செயகுமார், உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி :-...சிங் செயகுமார், உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி :-))
நீங்கள் மும்பை வரும்போது, உங்களுக்கு மசாலா டீ வாங்கித் தருகிறேன் :-))

தருமி, கிரிக்கெட்டின் பெருமை புரிய லகான் (ஹிந்தி) படம் பாருங்கள் :-)
அன்னியன் மேல் ஏனிந்த வெறுப்பு ?
ஓரிரு குறைகள் இருப்பினும், என் போன்ற சாதாரண சினிமா ரசிகனுக்கு அது ஒரு நல்ல மசாலா படம் என்றே கருதுகிறேன் :-)பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1135966396396302692005-12-30T23:43:00.000+05:302005-12-30T23:43:00.000+05:30சோ.பை. / ஜோதி,விளையாட்டில் 50% ஒத்துப்போகிறேன். எந...சோ.பை. / ஜோதி,
விளையாட்டில் 50% ஒத்துப்போகிறேன். எந்த 50% என்று தெரிந்திருக்கும் - for obvious reasons - my 'love' for cricket!

டி.வி. - சொல்ல ஒன்றுமில்லை.
அரசியல் & சமூகம்: அந்த மொபைல் சர்வீஸ் தவிர மற்றவைக்கு என் ஓட்டு உண்டு.
எனக்கு சினிமாவை விட்டால் வேறென்ன தெரியும். அதனால அதில
சில மாற்றங்கள்:
கதாநாயகன் - விக்ரம் (அன்னியன்) oh no! for that stupid movie witha stupid characterisation !!

திரைப்பட இசை - (ஹாரிஸ்ஜெயராஜ் (அன்னியன்))எந்தப் படத்துக்கு? கஜினி அப்டின்னா சரி; அன்னியன்னா நான் அந்த விளையாட்டுக்கு வரலை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1135954187682901132005-12-30T20:19:00.000+05:302005-12-30T20:19:00.000+05:30இந்த வருடத்தின் சிறந்த விமர்சகர் "சோம்பேரி பையன்"இந்த வருடத்தின் சிறந்த விமர்சகர் "சோம்பேரி பையன்"சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1135946692264442362005-12-30T18:14:00.000+05:302005-12-30T18:14:00.000+05:30வினையூக்கி, சிறந்த வில்லன் : ப்ரித்விராஜ் - சிறந்த...வினையூக்கி, சிறந்த வில்லன் : ப்ரித்விராஜ் - சிறந்த தேர்வு !!!

சந்திரமுகி - திரைக்கதையமைப்பு கன்னடா மற்றும் மலையாள மூலத்திலிருந்து நிறைய மாறுபடுவதால் கொடுக்கப்பட்டது !!!!பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1135938457776304162005-12-30T15:57:00.000+05:302005-12-30T15:57:00.000+05:30ரீமேக் படங்களுக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியர் கொடுக...ரீமேக் படங்களுக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியர் கொடுக்க இயலாது. வாசுவிற்கு பதிலாக முருகதாசுக்கு கொடுக்கலாம்வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1135938168004601782005-12-30T15:52:00.000+05:302005-12-30T15:52:00.000+05:30சிறந்த வில்லன் ப்ரித்விராஜ். (கனாக்கண்டேன்)சிறந்த வில்லன் ப்ரித்விராஜ். (கனாக்கண்டேன்)வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.com