tag:blogger.com,1999:blog-14744908.post112789222923428000..comments2023-11-03T21:11:30.873+05:30Comments on பழூரானின் பக்கங்கள்: என் பெயர் 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்' V 2.0 - Reloadedபழூர் கார்த்திhttp://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-14744908.post-1128165437983407242005-10-01T16:47:00.000+05:302005-10-01T16:47:00.000+05:30//ட்ரெயினில் க்ரூப்பாக போவதென்றாலே...இனிமையான அனுப...//ட்ரெயினில் க்ரூப்பாக போவதென்றாலே...இனிமையான அனுபவம் தான் //

ஆமாம் டுபுக்கு, அது ஒரு அழகிய நிலாக்காலம், ஒவ்வொரு முறையும் தீபாவளிக்கு நண்பர்களுடனே ஊருக்கு பயணம், ஆனால் இம்முறை நான் மட்டும் தனியே :-(

பார்க்கலாம், பயணத்தில் பிகரொன்று மாட்டினால் நல்லாயிருக்கும் :-))பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1128105406565396052005-10-01T00:06:00.000+05:302005-10-01T00:06:00.000+05:30நானும் எனது அடுத்த பதிவில் இந்தப் பத்தி தான் ..கொஞ...நானும் எனது அடுத்த பதிவில் இந்தப் பத்தி தான் ..கொஞ்சம் எழுதியிருக்கிறேன்...பாதியில் நிற்கிறது.

ஆனால் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கான விளையாட்டு...
ட்ரெயினில் க்ரூப்பாக போவதென்றாலே...இனிமையான அனுபவம் தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1128090431015021042005-09-30T19:57:00.000+05:302005-09-30T19:57:00.000+05:30ஆமாம் ராகவன், என்றாவது அலுவலகத்திலிருந்து சீக்கிரம...ஆமாம் ராகவன், என்றாவது அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வீட்டுக்குப் போனால் தாவு தீர்ந்து விடும், மாலை 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை தொலைக்காட்சியில் மெகா தொடர்கள்தான் :-(
நடுவில் செய்திகள் வரும்போது கொஞ்சம் மூச்சு விடலாம் :-)
அதிலும் சன் செய்திகளையும், ஜெயா செய்திகளையும் மாறி மாறிப் பார்த்தால் கீழ்ப்பாக்கத்துக்கு சீக்கிரம் போக வாய்ப்பு அதிகம் .. லாஜிக் எல்லாம் பார்க்காமல் வாய்விட்டு சிரிக்கவே இந்த செய்திகளை தொடர்களுக்கு நடுவில் வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்

ரம்யா, நீங்கள் கொடுத்த லிஸ்ட்டை வைத்து எதிரணியை கலங்கடிக்கிறேன் :-)

அலெக்ஸ், சுட்டியை பின்பற்றி சென்று படித்த பிறகு, தலை இன்னும் அதிகமாக சுற்றுகிறது :-)பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1128065922897987032005-09-30T13:08:00.000+05:302005-09-30T13:08:00.000+05:30check it out for more funprempanix.blogspot.comcheck it out for more fun
prempanix.blogspot.comAlex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1127983431802221852005-09-29T14:13:00.000+05:302005-09-29T14:13:00.000+05:30Raiders of the lost ark கொடுத்து கடிச்ச பார்ட்டிகள...Raiders of the lost ark கொடுத்து கடிச்ச பார்ட்டிகளோட திரும்ப dumb charades விளையாடும் வாய்ப்பு கிடைச்சதுன்னா இதோ ஒரு லிஸ்ட்:

The Poseidon Adventure
The Bourne Identity
Apocalypse Now
Bride of FrankensteinRamya Nageswaranhttps://www.blogger.com/profile/04229633352551822583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1127982291501144772005-09-29T13:54:00.000+05:302005-09-29T13:54:00.000+05:30// வெளியில் ஆங்கிலப் படங்களாக கூறிவிட்டு, வீட்டில்...// வெளியில் ஆங்கிலப் படங்களாக கூறிவிட்டு, வீட்டில் சன் டிவியில் சீரியல் பார்ப்பார்கள் :-) //

ஹா ஹா ஹாG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1127978954432708192005-09-29T12:59:00.000+05:302005-09-29T12:59:00.000+05:30ஆமாம் பாலா, எல்லாம் டுபாக்கூர்தான் :-)வெளியில் ஆங்...ஆமாம் பாலா, எல்லாம் டுபாக்கூர்தான் :-)

வெளியில் ஆங்கிலப் படங்களாக கூறிவிட்டு, வீட்டில் சன் டிவியில் சீரியல் பார்ப்பார்கள் :-)பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1127916454984787742005-09-28T19:37:00.000+05:302005-09-28T19:37:00.000+05:30எதிரணி ஆங்கிலப் படங்களாக சொல்லியிருக்கிறார்களே... ...எதிரணி ஆங்கிலப் படங்களாக சொல்லியிருக்கிறார்களே... 'மேரிஸ்' ஆஃப் தமிழ்நாடா :-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com