tag:blogger.com,1999:blog-14744908.post112566152059339370..comments2023-11-03T21:11:30.873+05:30Comments on பழூரானின் பக்கங்கள்: அம்பியும், அன்னியனும்... Version 2.0பழூர் கார்த்திhttp://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-14744908.post-1132803231292342112005-11-24T09:03:00.000+05:302005-11-24T09:03:00.000+05:30it brings back all types of friends to memory...it brings back all types of friends to memory.
nalla sirippu katturai.niraya ezhuthungal . andal..nAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1132308317498447372005-11-18T15:35:00.000+05:302005-11-18T15:35:00.000+05:30ramachandranusha, பேர் மாத்துறதுக்குதான் சோம்பேறித...ramachandranusha, பேர் மாத்துறதுக்குதான் சோம்பேறித் தனமா இருக்குங்க :-)

பதிவைப்படிச்சு சிரிச்சதவிட இது சூப்பர்!அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1129143388431990632005-10-13T00:26:00.000+05:302005-10-13T00:26:00.000+05:30very humorous. thanks and regards, PK Sivakumarvery humorous.

thanks and regards, PK SivakumarPKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1129132095415264942005-10-12T21:18:00.000+05:302005-10-12T21:18:00.000+05:30Excellent sir...as i too from trichy and IT nakkal...Excellent sir...as i too from trichy and IT nakkal.....migavum rasithen...cheerup..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1128873192777000912005-10-09T21:23:00.000+05:302005-10-09T21:23:00.000+05:30அலெக்ஸாண்ட்ரா, உங்க ஊர்ல மட்டுந்தான் போட்டாங்களோ? ...அலெக்ஸாண்ட்ரா, உங்க ஊர்ல மட்டுந்தான் போட்டாங்களோ? எங்க ஊர்லயுந்தான் போடுவாங்கோ. காலைக்காட்ச்சிக்கு பொட்டி எதுவும் கிடைக்கலைன்னா, இருக்கவே இருக்கு, பருவ ராகம், அலெக்ஸாண்ட்ரா மற்றும் 'சிராக்கோஓஓஓஓ'.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1128853248393184232005-10-09T15:50:00.000+05:302005-10-09T15:50:00.000+05:30Hi , you are having a good way of writing with com...Hi ,
you are having a good way of writing with comedy bugger,but pls stop commenting tamil language say like U said the thirukural.Got it ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1127313014080455452005-09-21T20:00:00.000+05:302005-09-21T20:00:00.000+05:30பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.ramachandranush...பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

ramachandranusha, பேர் மாத்துறதுக்குதான் சோம்பேறித் தனமா இருக்குங்க :-)

கரிகாலன், இப்ப போடலைங்க, நான் காலேஜ் படிச்சப்ப போட்டாங்க....பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1126197440685003692005-09-08T22:07:00.000+05:302005-09-08T22:07:00.000+05:30இப்போதும் தில்லைநகர் முல்லைதியேட்டரில் அலக்ஸ்சாண்ர...இப்போதும் தில்லைநகர் முல்லை
தியேட்டரில் அலக்ஸ்சாண்ரா படம்
போடுகிறார்களா?ஒரு ரிக்கட் அனுப்பி
வைக்கவும்.பழைய ஞாபகங்களை கிளறிவிட்டுவிட்டீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1126186134951115342005-09-08T18:58:00.000+05:302005-09-08T18:58:00.000+05:30ஹா ஹா ஹா, நல்ல நகைச்சுவை பதிவு சாரே!!//ஆனால் தமிழ்...ஹா ஹா ஹா, நல்ல நகைச்சுவை பதிவு சாரே!!
//ஆனால் தமிழ்க் கட்டுரைக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கிறேன் என்று யாரவது தமிழ்க் குடிதாங்கிகள் போராட்டம் நடத்தினால் என்ன செய்வது //
அது சரி பையா, ஆனா
Positives Negatives 'Right person for right job' 'Have a nice lunch, friend' Std Exam Girl friends CompileMalfunction', 'Software corruption'
இதெல்லாம் என்ன????
யாரங்கே... தமிழ் குடிதாங்கிகள் யாராச்சும் இருக்கீங்களா???வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1126185892964641212005-09-08T18:54:00.000+05:302005-09-08T18:54:00.000+05:30அய்யோ பழைய நினைவுகளையெல்லாம் கிளப்பிவிட்டுவிட்டீர்...அய்யோ பழைய நினைவுகளையெல்லாம் கிளப்பிவிட்டுவிட்டீர்கள்.

நூறு நாள் அந்த படம் ஓடினதா நினைவு. சரியா?பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1126184352175322842005-09-08T18:29:00.000+05:302005-09-08T18:29:00.000+05:30நல்ல நகைச்சுவை பதிவு...அதில் மிகவும் குறிப்பிடத்தக...நல்ல நகைச்சுவை பதிவு...அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது "திடீரென்று போன வாரம் ஆபிஸில் வேலை செய்ய வேண்டுமென்று சொல்லி விட்டார்கள்." மற்றும் கணிணி மொழிகள் Lab Session.Kasi Sheelahttps://www.blogger.com/profile/08524407359910476608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1126184318231099742005-09-08T18:28:00.000+05:302005-09-08T18:28:00.000+05:30Good one.:-)))Good one.

:-)))Sureshhttps://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1126183809141326892005-09-08T18:20:00.000+05:302005-09-08T18:20:00.000+05:30நல்லாத்தான் இருக்கு, ஆனா பேருதான் சரியில்லே. சோம்ப...நல்லாத்தான் இருக்கு, ஆனா பேருதான் சரியில்லே. சோம்பேறி பையன் என்பதை வால் பையன் என்று மாற்றிக் கொண்டால் பொறுத்தமாய் இருக்கும் :-)))))ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1126183324802292342005-09-08T18:12:00.000+05:302005-09-08T18:12:00.000+05:30நன்றாக இருந்தது பதிவு, ரசித்து படித்தேன்.நன்றாக இருந்தது பதிவு, ரசித்து படித்தேன்.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.com